அமரர்.சிங்காரவேல் இராமநாதன்
மாத்தளை இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலைஅன்புவழிப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சிங்காரவேல் இராமநாதன் அவர்கள் 22.01.2025 ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சிங்காரவேல் இலட்சுமி அவர்களின் பாசமிகு புதல்வனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,...