கோலிக்கு நல்ல காலம் பிறக்க போவுது: அடிச்சு சொல்லும் இங்கிலாந்து வீரர்!
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலி சதம் விளாச அதிக வாய்ப்புள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார். இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி 2020ஆம் ஆண்டிலிருந்து ஒரு சதம் கூட...