பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமாகியுள்ளார். மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் மாணிக்க விநாயகம். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் ஆவார். சென்னையில் உள்ள அவரது...