மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்
புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிவுள்ள நிலையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என வலியுறுத்தி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...