கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மஹோற்சவம் இம்முறை இல்லை!
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இவ்வாண்டு நடைபெறமாட்டாது என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக...