அவசரகால சட்ட எதிரொலி: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு!
ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசு போராட்டங்களை தடுக்கும் முடிவெடுத்துள்ளதால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று...