மஹா படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் வெளியாகிறதா? இயக்குநர் விளக்கம்!
மஹா திரைப்படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்கிற செய்திக்கு மறுப்பு தெரிவித்து படத்தின் இயக்குநர் ஜமீல் ட்வீட் செய்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் ‘மஹா’. ஜமீல் இயக்கத்தில்...