த்ரில்லரில் பயமுறுத்தும் ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தின் டீசர் வெளியீடு!
நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து...