சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது. சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக அதிகார...