மயக்கம் என்ன பட நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் -க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். கர்ப்பமாகி 7 மாதங்கள் வரை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தார்....