கர்ப்பகாலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்??
கர்ப்பகாலத்தில் உடலும் மனமும் பெரிய மாற்றத்தை சந்திக்கும். இந்த காலத்தில் குங்குமப்பூ எடுத்துகொள்வதால் என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும் எவ்வளவு வரை எடுக்கலாம் என்று பார்க்கலாம். குங்குமப்பூ குரோகஸ் சாடிவஸ் என்னும் பூவின் உலர்ந்த...