நானாட்டான் பிரதேச சபைச் செயலாளரின் முறைகேடு
நானாட்டான் பிரதேச சபைச் செயலாளராக உள்ள திரு. சேவியர் லெம்பேட் றெனால்ட், அரச வாகனத்தை முறையற்ற முறையில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரதேச சபைக்கு சொந்தமான, மக்களின் வரிப்பணத்தில்...