மனநலம் பாதித்த பெண்ணை சங்கிலியால் கட்டி பிரம்படி : பேய் ஓட்டிய போலி சாமியார்!
செம்பொன்விளை பகுதியில் மனநலம் பாதித்த பெண்ணை பேய் ஓட்டுவதாக கூறி சங்கிலியில் கட்டி வைத்து சித்திரவதை செய்த போலி சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்....