அடிப்படைவாத கருத்து பரப்பிய வன் உம்மா வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது!
‘வன் உம்மா’ ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மேலும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி)கைது...