இந்தியாவில் நேற்றும் 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்களிற்கு கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை சற்றே...