மத்திய அமைச்சர் மகள் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்!
மத்திய அமைச்சர் மானுஷ் மந்தவ்யாவின் மகள் திஷா, கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமிதத்துடன் மானுஷ் தனது டுவிட்டரில் பகிர, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தந்தைக்கு மட்டுமல்ல,...