பெண்களே மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக்களை அறிந்து கொள்ளுங்கள்.
மது அருந்துகின்றவர்களில் நிறையப் பேருக்கு அது உடலுக்குள் எங்கெங்கு செல்கிறது, என்னென்ன செய்கிறது, எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதெல்லாம் தெரியாது. அதை தெரிந்து கொண்டால் மது அருந்துவதை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று கருதி,...