ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடல்; மதுபானத்தை வீட்டிற்கே டோர் டெல்விரி செய்யும் புதிய திட்டம் அறிவிப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நாளை முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் அரசு ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் மாநிலத்தில் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சத்தீஸ்கரில் எதிர்க்கட்சியான...