திருமண நாளில் உங்கள் தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது எப்படி?
உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொறுத்து இது அமையும். திருமண நாளில்...