கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்
கொம்மாதுறையில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி ஆசிரியர் ஒருவரின் வீடு பெரும் சேதத்திற்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மட் /...