ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியங்கள்!
சகோதர, சகோதரிகளின் பாசத்தை உணர்த்தக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய அற்புத திருநாள் தான் ராக்ஷா பந்தன். பெரும்பாலும் வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய அற்புத நாள். ரக்ஷா பந்தன் கொண்டாடுவதன் நோக்கம்:...