பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம் முடிவு...