தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலி சான்றிதழ் பெற்ற மக்கள் ; ஜெர்மனியில் புயலைக் கிளப்பும் புதிய பிரச்சினை!
போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜெர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் போலீஸ் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. உள்ளூர் போலீஸ் அதிகாரிகளின்...