போதைப்பொருள் பயன்படுத்திய பிரபல நடிகைகள்!
போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதன் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு கொண்ட கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட பெங்களூரு பரப்பன...