Tag : போதைப்பொருள் பாவனை
வீட்டு பொருட்களை விற்று போதைப்பொருள் பாவனை: மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாயார்!
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான மகனை, தாயாரே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். தந்தை இல்லாத நிலையில், தாயாரே குடும்ப பாரத்தை சுமந்து, மகனை சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக...
போதைப்பொருள் பாவித்து விட்டு சகோதரியை துஷ்பிரயோகம் செய்த சகோதரன்: யாழில் 21 வயது யுவதி தற்கொலை!
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இளம் யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதால் மனவிரக்திக்கு உள்ளாகிய நிலையில், இளம் பெண் உயிரை மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியில் நேற்று (10)...
‘காசு தராவிட்டால் கண்ணை தோண்டியெடுப்பேன்’: போதைக்கு அடிமையான 19 வயது மகன் கொடூரம்; பார்வையை இழந்த தந்தை!
பிறருக்கு புத்தி சொல்ல போய், இறுதியில் மூக்குடைபட்ட பலரை பார்த்துள்ளோம். இங்கே ஒருவர் தனது கண்ணையே இழந்துள்ளார். இதில் துயரமென்னவென்றால், அவர் தனது மகனிற்கே புத்தி செல்ல சென்று கண்ணை இழந்துள்ளார்! போதைப்பொருள் பாவனைக்கு...