மக்கள் தொகை பெருக்கத்தில் கடும் வீழ்ச்சி;அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவிப்பு!
டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற கட்டுப்பாடுகளால், அமெரிக்க மக்கள்தொகை வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிக மெதுவான வேகத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2020’ஆம்...