ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர்கள் மீண்டும் அழைப்பு;எதற்குத் தெரியுமா?
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆயுதப்படைகளின் ஓய்வுபெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்தது. முன்னாள் இராணுவ மருத்துவப் படைகள்...