வட்டுவாகல் கடற்படை முகாம் காணி அளவீட்டை நிறுத்தி வைக்க முடிவு; அளவிட கோரி மூக்கை நுழைத்த சீனர்: முல்லைத்தீவில் இன்று நடந்தது என்ன?
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே...