தனிக்கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை… தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பல சுவாரஸ்ய புள்ளி விபரங்கள்!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஏற்படுத்தப்படாத பல தேர்தல் சாதனைகளுடன், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 6,863,186 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் தேசிய மக்கள் சக்தி வரலாற்று...