அமெரிக்க தூதுவர் ஜூலி சங் – நாமல் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் பிற முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். காலை 10.00...