முடி வளர்ச்சிக்கு மிளகு பெரிதும் உதவுகிறது என்பது தெரியுமா? மிளகு கூந்தலுக்கு செய்யும் நன்மைகள்..
கறுப்பு மிளகு எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இந்த மிளகை பேஸ்ட் ஆக்கி பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல், முடி நிறம் வெண்மையாவது, வழுக்கை பிரச்சனை...