தென்னாபிரிக்க போராட்ட முன்னோடி பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை தனது 90 வது வயதில் காலமானார் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம்...