பூநகரி கௌதாரிமுனை ஆலய மீளுருவாக்கப்பணிகள் சொல்லும் புதிய செய்திகள்
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூநகரி ஆலடி என்ற இடத்தில் இருந்து வடக்கே கல்முனைவரை ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் நீளமும், மூன்று கிலோ மீற்றருக்கு குறைவான அகலமும் கொண்ட ஒடுங்கிய மணற்பாங்கான பிராந்தியத்தில் பரமன்கிராய், கௌதாரிமுனை,...