கடும் எதிர்ப்புகளை மீறி இன்று வெளியாகும் பேமிலி மேன் வெப் சீரிஸ்!
பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் இன்று இரவு முதல் ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு...