பெயர் திருட்டு சர்ச்சையில் நடிகர் விஷால்.. பூதாரகரமாக வெடிக்கும் “நாட் ஏ காமன் மேன்”
சினிமாவில் கதைத்திருட்டு, பெயர் திருட்டு, இசைத்திருட்டு என பல சர்ச்சைகள் எழுந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சர்ச்சைகளுக்கு இன்றுவரை தீர்வே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்று சமரசத்திற்கு வருகிறது. இதில்...