மஹிந்த ராஜபக்ஷவின் நாய்க்குட்டியை திருடிய யுவதி கைது!
வீரகெட்டியவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்திருந்தனர். இதன் போது, மஹிந்த ராஜபக்ஷவின் நாய்க்குட்டி காணாமல் போயிருந்தது. அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார்...