இந்த அறிகுறி இருந்தா வயிற்றில் குழந்தைக்கு ஆபத்தா? பெண்கள் கவனத்திற்கு.
கர்ப்பிணிகள் குழந்தையின் வளர்ச்சி காலத்தில் உடலில் தென்படும் ஒவ்வொரு அறிகுறிகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் சமயங்களில் குழந்தையின் அசாதாரணமான ஆரோக்கியத்தை அறிகுறிகள் மூலமே கண்டறிந்துவிட முடியும். பிரச்சனைகள் வெளிப்புறமாக இருந்தால் அதை சமாளிக்க...