ஈஸ்ட்ரோஜன் பெண்களை இப்படியெல்லாம் பாதிக்குமா?
பெண்களை பாதிக்கும் ‘ஈஸ்ட்ரோஜன்’ மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு சீராக இருக்கும்போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். ஹார்மோன்கள் சமநிலை இன்றி காணப்படும்போது பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஈஸ்ட்ரோஜன்...