முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்
பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவ. ஒரு பெண் இன்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்றுதான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. இன்றைய சூழலில் நடுத்தர வயது...