ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி
நேற்று (23) ஹமாஸ் அமைப்பு ஆறு இஸ்ரேலிய கைதிகளை விடுவித்தபோது, அவர்களில் ஒருவரால் ஹமாஸ் போராளிக்கு நெற்றியில் முத்தமிடப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...