ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிசிசிஐ கெடுபிடிகளை அதிகரிக்க திட்டம்!
இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. இதற்கிடையில்...