பூசா கடற்படை முகாம் கொரோனா சிகிச்சை மையமானது!
காலி பூசா கடற்படை முகாமில் ஒரு இடைநிலை COVID-19 சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 12 விடுதிகள் மற்றும் 162 படுக்கைகள் அங்கு உள்ளன. கடற்படையின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் நான்கு மாடி கட்டிடம்...