யாழில் ஊசி மூலம் ஹெரோயின் செலுத்திய பூசகர் மரணம்!
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றவர், அங்கு திடீரென...