அழகிகளின் விவகாரம் மத்தியஸ்தர் சபைக்கு செல்லுமா?
இலங்கையின் திருமதி அழகு ராணி போட்டியில் ஏற்பட்ட பெரும் சர்ச்சை விவகாரம் இப்பொழுது சினமன் கார்டன் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், உலகளவில் அழகுராணி போட்டிகளை ஒழுங்கமைக்கும் அமைப்பும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது....