சிறையில் சொகுசு வசதி? கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!
சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு...