புளிய மர இலைகளை பற்றி இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
புளிய மரங்கள் சாலையோரங்களில் நிறைய இருக்கின்றன. இந்த புளிய மர இலைகளுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த புளிய மர இலைகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு ஆண்டிசெப்டிக் அதாவது கிருமிநாசினி பல அற்புதமான மருத்துவ...