காற்றின் மூலம் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு ; வியட்நாம் மக்கள் பீதி!
வியட்நாமில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய வகை கொரோனா காற்று மூலம் விரைவாக பரவுகிறது மற்றும் இது இந்தியா மற்றும் பிரிட்டிஷில் காணப்படும் புதிய வகை கொரோனாக்களின் கலவையாகும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று...