யாழ் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் சிறீசற்குணராஜாவுக்கு அதிக வாக்கு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவில், சிறிசற்குணராஜா அதிக வாக்குகளை பெற்றார். புதிய துணைவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்புக்காக இன்று (12) விசேட பேரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. புதிய துணைவேந்தருக்காக தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா,...