சிம்பு பாடிய புதிய ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது!
சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற புதிய ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ஏகே பிரியன் என்பவர் இசையமைத்துள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற ஆல்பம் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலை இசையமைப்பாளர்...