புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்கள்: மு.காவிலிருந்து தாவினார் நசீர் அஹமட்!
புதிய அமைச்சரவை இன்று(18) பதவியேற்றது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் விபரம்- தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி. டக்ளஸ் தேவானந்தா:...